sivadigitalart on DeviantArthttps://www.deviantart.com/sivadigitalart/art/RIP-Richard-Samuel-Attenborough-1923-2014-478019676sivadigitalart

Deviation Actions

sivadigitalart's avatar

RIP Richard Samuel Attenborough. (1923 - 2014)

Published:
815 Views

Description

"John Hammond" மறக்கமுடியாத ஒரு கதாபாத்திரம்!
1993இல் திரையரங்குகளில் அம்மாவின் முந்தானையில் முகத்தை மறைத்துக்கொண்டு தன் காதுகளை அடைத்துக்கொண்ட சிறார்களை கதிகலங்க  வைத்து, கவர்ந்திழுத்த அந்த 127 நிமிடங்களில் மனதில் தாக்கத்தை உண்டாக்கிய, (MIchale Crickton துணையுடன்) Steven  Spielberg இயக்கிய "Jurassic Park" திரைப்படத்தின் கதாபாத்திரங்களுள் ஒன்று "Richard Samuel Attenborough" நடித்த   "John Hammond" கதாபாத்திரம்.

1983இல் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றினை திரைக்கு சமர்ப்பித்ததன் மூலம் "Richard Samuel Attenborough" 2  ஆஸ்கார் விருதுகளை பெற்றார். Gandhi திரைப்படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கார் விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor, Film director, Film producer
RIP Richard Samuel Attenborough. (1923 - 2014)
Image size
1959x2869px 5.94 MB
© 2014 - 2024 sivadigitalart
Comments0
Join the community to add your comment. Already a deviant? Log In